பள்ளி -கல்லூரிகளை ஜனவரியில் திறக்கலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்பது நீதிமன்றத்தின் ஆலோசனை என்றும் அரசு தகுந்த முடிவு எடுக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
#School_reopen #Madurai_high_Court